மாதம் ரூ.40,000/- சம்பளத்தில் உயர் நீதிமன்றத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

Kerala High Court Recruitment 2021 – கேரளா உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Zonal Officer வேலைக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 10.09.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

Kerala High Court Recruitment 2021 – Full  Details 

நிறுவனம்கேரளா  உயர் நீதிமன்றம்
பணியின் பெயர்Zonal Officer
காலி இடங்கள்04
பணியிடம்தமிழ்நாடு  முழுவதும்
கல்வித்தகுதிB.EDiplomaBCA
ஆரம்ப தேதி18/08/2021
கடைசி தேதி10/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

Kerala High Court வேலைப்பிரிவு:

அரசு வேலை

Kerala High Court பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்:

High Court of Kerala (Kerala High Court)

Kerala High Court பணிகள்:

Zonal Officer பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Kerala High Court கல்வித்தகுதி:

Zonal Officer பணிக்கு B.E, M.E, M.Tech, Diploma, MCA, BCA, IT பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Kerala High Court அனுபவம்:

06 ஆண்டுகள் 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  இந்த  பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 45  வயதிற்குள் இருக்க வேண்டும்.

Kerala High Court மாத  சம்பளம்:

Zonal Officer பணிக்கு ரூ. 40000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

eCourt Cell, 5th Floor, High Court of Kerala, Ernakulam.

Kerala High Court தேர்தெடுக்கும் முறை:

(அ) எழுத்துத் தேர்வு

(இ) நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Kerala High Court முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 18/08/2021
கடைசி தேதி 10/09/2021

Kerala High Court Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here