KPSC – யில் புதிய வேலை! 12th, முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Kerala Police Recruitment 2021 – கேரளா போலீஸ் பொது சேவை ஆணையத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10/09/2021 அன்று முடிவடைய உள்ளதால்  அஞ்சல்  மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

Kerala Police Recruitment 2021 – Full Details 

நிறுவனம்கேரளா போலீஸ் பொது சேவை ஆணையம்
பணியின் பெயர்Sports Quota
பணியிடம் கேரளா
கல்வித்தகுதி 12th
காலிப்பணியிடம் 43
ஆரம்ப தேதி23.08.2021
கடைசி தேதி10.09.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

கேரளா

நிறுவனம்:

Kerala police public service commission

பணிகள்:

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
Athletics (Men)9
Athletics (Women)10
Basket Ball Women Team4
Basket Ball Men Team3
Swimming Women2
Hand Ball (Men)1
Cycling4
Volley Ball (Men)2
Volley Ball (Women)2
Football (Men)6
மொத்தம் 43 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

Sports Quota பணிக்கு 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Physical Efficiency

MEN:-

ITEMSMINIMUM STANDARD OF EFFICIENCY
100 METER RUN14 SECONDS
HIGH JUMP132.20 CM (4’.6”)
LONG JUMP457.20 CM(15”)
PUTTING THE SHORT OF 7264 GRAMS609.60 CM (20’)
THROWING THE CRICKET BALL6096 CM ( 200’)
ROPE CLIMBING (ONLY WITH HANDS)365.80 CM (12’)
PULL-UPS OR CHINNING8 TIMES
1500 METERS RUN5 MINUTES AND 44 SECONDS

WOMEN:-

ITEMSMINIMUM STANDARD OF EFFICIENCY
100 METER RUN17 SECONDS
HIGH JUMP106 CM
LONG JUMP305 CM
PUTTING THE SHORT OF (4 KGS)488 CM
200 METER RUNS36 SECONDS
THROWING THE THROW BALL1400 CM
SHUTTLE RACE (25X4 METER)26 SECONDS
SKIPPING (ONE MINUTE)80 TIMES

Physical Standards:-

MENCMSWOMENCMS
HEIGHT168 CMS.HEIGHT157 CMS
CHEST81 CMS & Expansion of 5 CMS.150 CMS
NOTE:  MINIMUM HEIGHT AND CHEST MEASUREMENT SHALL BE 160 CMS AND 76 CMS RESPECTIVELY FOR CANDIDATES BELONGING TO SCHEDULED CASTE AND SCHEDULED TRIBE COMMUNITIES. THE MINIMUM CHEST EXPANSION OF 5 CMS SHALL, HOWEVER, BE APPLICABLE FOR THEM ALSO.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Kerala Police தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Additional Director, General of Police, Armed Police Battalion, Peroorkkada, Thiruvanthapuram – 695005.

Kerala Police முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 23.08.2021
கடைசி தேதி 10.09.2021

Kerala Police Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application FormClick here
Official WebsiteClick here