டிகிரி முடித்தவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு!

Kerala University Recruitment 2021 – கேரளா பல்கலைக்கழகத்தில் Assistant Engineer (Civil) பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்காண கல்வித்தகுதி Degree in Engineering போன்றவற்றில் முழுமை பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து 06/09/2021  அன்று  காலை  09.00  மணிக்கு   விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

Kerala University Recruitment 2021 – Assistant Engineer Posts 

நிறுவனம்கேரள பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Assistant Engineer (Civil)
பணியிடம்திருவனந்தபுரம்
காலி இடங்கள்01
கல்வி தகுதிDegree in Engineering
நேர்காணலுக்கான கடைசி நாள்06.09.2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

திருவனந்தபுரம்

நிறுவனம்:

University of Kerala (Kerala University)

பணிகள்:

Assistant Engineer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம்  மட்டுமே உள்ளது.

கல்வி தகுதி:

Assistant Engineer பணிக்கு Degree in Engineering பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Assistant Engineer பணிக்கு அதிகபட்சம்  40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Assistant Engineer பணிக்கு மாதம் ரூ. 27000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

University of Kerala, Thiruvananthapuram, Kerala, India.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

06 Sep 2021 at 09:00 AM

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here