KIOCL Recruitment 2021 – Kudremukh Iron Ore Company Limited (KIOCL) காலியாக உள்ள Instrumentation and Control Engineer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 14/12/2021 வரை அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
KIOCL Instrumentation and Control Engineer Recruitment 2021
நிறுவனம் | Kudremukh Iron Ore Company Limited (KIOCL) |
பணியின் பெயர் | Instrumentation and Control Engineer |
பணியிடம் | பெங்களூரு |
காலி இடங்கள் | 12 |
கல்வி தகுதி | B.E, B.Tech |
நேர்காணலுக்கான கடைசி நாள் | 14.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
அரசு வேலை
பணியிடம்:
பெங்களூரு
நிறுவனம்:
Kudremukh Iron Ore Company Limited (KIOCL)
பணிகள்:
Engineer பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Engineer – BE/BTech-Instrumentation & Control Engineering / BE/ BTech- Electronics & Communication
வயது வரம்பு:
30.11.2021 அன்று அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- 5 years for SC/ST categories.
- 3 years for OBC (Non-Creamy Layer) categories.
சம்பளம்:
Engineer – RS.30000-3%-120000/- [SS]
தேர்வுசெயல் முறை:
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Hotel PBS Grand, Near KSRTC Bus Stand, Opp. Hotel Swathi, Patel Nagar, Hospet-583 201.
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
14/12/2021 at 9.30 AM to 10.30 AM.
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |