டிகிரி முடித்தவரா நீங்கள்!! அப்போ உங்களுக்கான வேலை இதோ!!

KIOCL Recruitment 2021 – Kudremukh Iron Ore Company Limited (KIOCL) காலியாக உள்ள Contract Engineer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு B.EDegree in Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 27/09/2021 வரை அஞ்சல்  மூலமாக  விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

KIOCL Recruitment 2021 – Full Details 

நிறுவனம்Kudremukh Iron Ore Company Limited (KIOCL)
பணியின் பெயர்Contract Engineer
பணியிடம் பெங்களூர்
கல்வித்தகுதிB.EDegree in Engineering
காலி இடங்கள்பல்வேறு
ஆரம்ப தேதி 11/09/2021
 கடைசி தேதி  27/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

பணிகள்:

Contract Engineer பணிக்கு பல்வேறு  காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதிஅனுபவம்
Contract Engineeri. Bachelor of Engineering / Bachelor of Technology [full-time] in Electronics & Communication or Electrical & Electronics or Instrumentation

ii. BE / B.Tech through Distance

Minimum 1 year of post-qualification experience

வயது வரம்பு:

Contract Engineer பணிக்கு 31.08.2021 தேதியின்படி  28 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

  • Contract Engineer – Rs. 25000 to Rs. 30000/- Per Month

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  1. Personal Interview.

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேவையான சான்றிதழ்கள்:

• Print out of Online filled application form

• Recent Passport size Photo

• Proof of age [Birth Certificate/SSLC pass certificate where DOB mentioned]

• Educational Qualifications (All year/semester Mark sheets & Certificates)

• Service Certificate of past employment & proof of date of joining & its continuity in the present Organization if any

• Latest Salary Slip/Pay Certificate if any

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Joint General Manager (HR&A), HR Department, KIOCL Limited, Koramangala 2nd Block, Sarjapura Road, Bengaluru- 560 034

முக்கிய தேதிகள்:

Start Date01/09/2021
Last Date to Apply Online11.09.2021 to 27.09.2021.
Last Date for Hard Copy Application01.10.2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here