KIOCL நிறுவனத்தில் Graduate Engineer Trainees பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

KIOCL Recruitment 2022 – Kudremukh Iron Ore Company Limited (KIOCL) காலியாக உள்ள Graduate Engineer Trainees பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Engineering Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 24.09.2022  வரை மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

KIOCL Recruitment 2022 – For Graduate Engineer Trainees Posts 

நிறுவனம்Kudremukh Iron Ore Company (KIOCL)
பணியின் பெயர்Graduate Engineer Trainees
பணியிடம்பெங்களூரு
காலி இடங்கள்35
கல்வித்தகுதிEngineering Degree
சம்பளம் Rs.40,000 – 1,40000/- Per Month
ஆரம்ப தேதி02.09.2022
கடைசி தேதி24.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://kioclltd.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு

நிறுவனம்:

Kudremukh Iron Ore Company (KIOCL)

KIOCL குறுகிய அறிவிப்பு:-

KIOCL Graduate Engineer Trainees பணிகள்:

Department NameNo of Posts
Mechanical11
Metallurgy3
Electrical/ Electrical & Electronics11
Instrumentation & Control/ Electronics & Communication4
Civil2
Mining2
Computer Science2

மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு முழு விவரத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

KIOCL Graduate Engineer Trainees கல்வி தகுதி:

Department NameQualification
MechanicalEngineering Degree
Metallurgy
Electrical/ Electrical & Electronics
Instrumentation & Control/ Electronics & Communication
Civil
Mining
Computer Science

KIOCL Graduate Engineer Trainees வயதுவரம்பு:

31-ஜூலை-2022 தேதியின்படி, அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

KIOCL வயது தளர்வு:

  • SC/ST Candidates: 05 years
  • OBC (NCL) Candidates: 03 years
  • PwBD (Gen & EWS) Candidates: 10 years
  • PwBD (OBC) Candidates: 13 years
  • PwBD (SC/ST) Candidates: 15 years

விண்ணப்பக்கட்டணம்:

  • SC/ST/PWBD Candidates: Nil
  • All Other Candidates: Rs.1000/-
  • Mode of Payment: Demand Draft

KIOCL Graduate Engineer Trainees சம்பளம்:

Department NameSalary 
MechanicalRs.40,000 – 1,40000/- Per Month
Metallurgy
Electrical/ Electrical & Electronics
Instrumentation & Control/ Electronics & Communication
Civil
Mining
Computer Science

Graduate Engineer Trainees தேர்வு  செய்யும் முறை:

GATE Score & Personal Interview மூலம் தேர்வு செய்ய படஉள்ளனர்.

KIOCL அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி;

General Manager (HR), HR Department, KIOCL Limited, Koramangala 2nd Block, Sarjapura Road, Bengaluru-560034

KIOCL Graduate Engineer Trainees முக்கிய தேதிகள்:

KIOCL Graduate Engineer Trainees Online Job Notification and Application Links

Notification link 
Click here
Short NotificationClick here
General ConditionsClick here
Official Website
Click here