KPSC – யில் புதிய வேலை! 10th, 12th, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

KPSC Recruitment 2021 – கேரளா  பொது சேவை ஆணையத்தில்  புதிய வேலைக்கு அட்கள் சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Police Constable பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

KPSC Recruitment 2021 – For Police Constable Posts 

நிறுவனம்கேரளா  பொது சேவை ஆணையம்
பணியின் பெயர்Police Constable
பணியிடம்கேரளா
காலி இடங்கள்60+
ஆரம்ப தேதி06/08/2021
கடைசி தேதி08/09/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

கேரளா

நிறுவனம்:

Kerala Public Service Commission

Kerala PSC காலி பணிகள்:

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
Accounts Assistant1
Assistant Professor3
Fireman2
Scientific Officer1
LDC10
Technician1
Computer Operator1
Boiler Attendants1
Store Keeper1
Accounts Officer1
Worker47
X-Ray Technician1
Electrician1
Instructor1
Overseer1
AssistantVarious
Assistant Chemist6
Godown Manager1
Full-Time Junior Language Teacher3
Junior Typist4
Lecturer in Mechanical Engineering2
Lecturer in Computer Engineering14
Personnel Manager1
Architectural Draftsman3
Organizer for Sports in Schools1
Media Officer1
Draftsman13
Driver1
மொத்தம் 60+ காலிப்பணியிடங்கள் 

Kerala PSC கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி
Accounts AssistantCA, Graduate
Assistant ProfessorM.Ch, DNB, Master Degree, UGC
FiremanGraduate
Scientific OfficerM.Sc
LDC10th,12th
TechnicianGraduate
Computer OperatorGraduate
Boiler AttendantsGraduate
Store Keeper10th, 12th
Accounts OfficerCA, Graduate
Worker10th
X-Ray TechnicianGraduate
ElectricianITI, Diploma
InstructorGraduate
OverseerGraduate
Assistant10th
Assistant ChemistDiploma, Graduate
Godown ManagerGraduate
Full-Time Junior Language TeacherB.Ed
Junior TypistTyping, Graduate
Lecturer in Mechanical EngineeringDiploma in Engineering
Lecturer in Computer EngineeringDegree in Engineering
Personnel ManagerGraduate
Architectural DraftsmanGraduate
Organizer for Sports in SchoolsB.Ed
Media OfficerGraduate
DraftsmanGraduate
DriverLMV Driving Licence

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது  முதல் அதிகபட்சம் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Kerala PSC சம்பள விவரம்:

Post NameScale of pay
Police (Telecommunications)Rs 22200 – 48000
Fisheries AssistantRs. 25,100-57,900 /-
Draftsman Grade-II/ Overseer Grade-II (Electrical)Rs. 31100-66800/-
Draftsman Grade IRs. 37,400-79,000 /-
Inspector of Factories and Boilers Grade IIRs. 55200-115300

Kerala PSC விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08/09/2021 கடைசி தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Kerala PSC முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 06.08.2021
கடைசி தேதி 08.09.2021

Kerala PSC Online Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Apply LinkClick here
Official WebsiteClick here