KVK வங்கியில் மாதம் 18 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!

Krishi Vigyan Kendra Recruitment 2021 –  க்ரிஷி விக்யான் கேந்திராவில் கல்வி நிறுவனத்திலிருந்து தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31/12/2021 அன்று முடிவடைய உள்ளதால்  ஆன்லைன்  மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

Krishi Vigyan Kendra Service Associate Recruitment 2021 – Full details 

நிறுவனம் Karur Vysya Bank Limited
பணியின் பெயர் Business Development Associates and Sales & Service Associate
காலி  இடங்கள்  பல்வேறு
கல்வித்தகுதி  Graduate
பணியிடங்கள் கரூர் 
ஆரம்ப தேதி 02.12.2021
கடைசி தேதி  31.12.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.karurvysyabank.co.in/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

கரூர்

நிறுவனம்:

Karur Vysya Bank Limited

பணிகள்:

இந்த பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

இந்த பணிகளுக்கு ரூ. 18,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31/12/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

a. தனிப்பட்ட நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்களின் திரையிடல் செய்யப்படும்
b. விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் (நேர்காணல் தேதி மற்றும் இடம் வங்கியால் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்).
c. காலியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைப்பதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது:

விண்ணப்பதாரர்கள் www.kvb.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

KVK விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  02.12.2021
கடைசி தேதி  31.12.2021

KVK Online Application Form Link, Notification PDF 2021

Notification PDF 1 & Apply Link  Click here
Notification PDF 2 & Apply Link Click here
Notification Instruction PDF Click here
Official Website Click here