டிகிரி முடித்தவருக்கு கிருஷ்ணகிரியில் பணிபுரிய வாய்ப்பு!

கிருஷ்னகிரி Bharath Auto cables Pvt Ltd தனியார் நிறுவனத்தில் Trainee, Electrical Engineer Trainee போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Under Graduate & Above – Bachelor of Engineering / Technology – ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING போன்ற பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: Bharath Auto cables Pvt Ltd

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Krishnagiri, Hosur

பாலினம்: ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

 1. Trainee- 1
 2. Electrical Engineer Trainee- 1

பணிக்கு மொத்தம் 2 காலிப்பாணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

 1. Trainee – Under Graduate & Above – Bachelor of Engineering / Technology – ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING
 2. Electrical Engineer Trainee – Diploma & Above – Diploma In Engineering – ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING

Skills:

Trainee: Electrical Technician

Electrical Engineer Trainee: Electrical Technician

Additional Skills:

Trainee:

 • basic system knowledge
 • Autocad
 • ERP will be added advantage

Electrical Engineer Trainee: basic system knowledge

Experience:

Fresher

வயது வரம்பு:

 1. Trainee – பணிக்கு 20 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 2. Electrical Engineer Trainee – 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

 1. Trainee – பணிக்கு Rs.4,000 முதல் Rs.10,000 வரை வழங்கப்படும்.
 2. Electrical Engineer Trainee – பணிக்கு Rs.4,000 முதல் Rs.10,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 28-07-2020
Open Until : 31-07-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.

Online Application Links:

Trainee Link: Click Here! 

Electrical Engineer Trainee Link: Click Here!