Diploma முடித்தவர்கள் Electrical Supervisor பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!

கிருஷ்ணகிரி Sakthi Vinayaga Gin and Pressing Mills தனியார் நிறுவனத்தில் Fitter, Electrical Supervisor போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு National Trade Certificate &  Diploma & Above படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: Sakthi Vinayaga Gin and Pressing Mills 

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Krishnagiri, UTHANGARAI

பாலினம்: ண்கள் விண்ணப்பிக்கலாம். 

பணிகள்:

Fitter – 1

Electrical Supervisor – 1

போன்ற பணிகளுக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Fitter – பணிக்கு National Trade Certificate (NTC) & Above – Fitter சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.

Electrical Supervisor – பணிக்கு Diploma & Above – Diploma In Engineering – ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 Experience:

Fitter – பணிக்கு 2 அல்லது 3 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Electrical Supervisor – பணிக்கு 1 அல்லது 2 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Fitter: 

Skills: Fitter

Electrical Supervisor:

Skills: Electrical Technician

வயது வரம்பு:

Fitter – பணிக்கு 22 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Electrical Supervisor – பணிக்கு 22 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Fitter – பணிக்கு மாதம் Rs.4,000 முதல் Rs.10,000 வரை வழங்கப்படும்.

Electrical Supervisor – பணிக்கு மாதம் Rs.4,000 முதல் Rs.10,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 05-08-2020

Open Until : 13-08-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.
Online Application Link: 
Fitter Application Link: Click Here! 

Electrical Supervisor Application Link: Click Here!