இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்!! Graduate முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை!!

KVB Recruitment 2021 – கரூர் வைஸ்யா வங்கியில் புதிதாக வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Business Development Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.09.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

KVB Recruitment 2021 – Full Details 

நிறுவனம்கரூர் வைஸ்யா வங்கி (KVB)
பணியின் பெயர்Business Development Associate
காளி இடங்கள் பல்வேறு
கல்வித்தகுதி Graduate
பணியிடங்கள்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி21.09.2021
கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

KVB வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Karur Vysya Bank (KVB)

Place of Posting:

Tamil Nadu – Karur

KVB பணிகள்:

Business Development Associate பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

KVB அனுபவம்:

BFSI தயாரிப்புகளின் விற்பனையில் குறைந்தபட்சம் 1 வருட ஆண்டுகள்.

KVB கல்வி தகுதி:

Business Development Associate பணிக்கு Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

KVB மாத சம்பளம்:

Business Development Associate பணிக்கு மாதம் ரூ. 18.000/- சம்பளமாக வழங்கப்படும்.

KVB தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

KVB முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 21/09/2021
கடைசி தேதி 30/09/2021

KVB Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here