டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை! ஒரு நாளைக்கு ரூ. 412/- சம்பளம்!

KVS Arakkonam PGT Recruitment 2021 – Kendriya Vidyalaya Sangathan, அரக்கோணத்தில் DEO, Instructor, PGT, TGT போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.  இந்தப்பணிகளுக்கு TypingMaster DegreeBachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.10.2021 இன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

KVS Arakkonam PGT Recruitment 2021 – Full Details 

நிறுவனம்கேந்திரிய வித்யாலயா சங்கத்தன், அரக்கோணம்
பணியின் பெயர் DEO, Instructor, PGT, TGT
காலி பணியிடம்பல்வேறு
கல்வித்தகுதி TypingMaster DegreeBachelor Degree
பணியிடம் ராணிப்பேட்டை
நேர்காணலுக்கான கடைசி நாள் 22.10.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://no1arakkonam.kvs.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

ராணிப்பேட்டை

நிறுவனம்:

Kendriya Vidyalaya Sangathan, Arakkonam (KVS Arakkonam)

பணிகள்:

இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி
DEOAny degree with Typing and Computer Knowledge
Computer Instructori. B.E/B.Tech in Comp. Sci. or M.sc.(CS)/ MCA or equivalent degree from recognized university 

ii. B.Sc /BCA/MSc(Maths) / Any Master Degree

PGTB.E, B.Tech, B.Sc, MCA, BCA, MA, M.Sc, Master Degree
TGTBachelor Degree

மாத சம்பள விவரம்:

பணிகள்மாத சம்பளம்
DEORs. 412/- Per working day
Computer InstructorRs. 21250/- 
PGTRs. 27500/-
TGTRs. 26250/- 

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

22/10/2021 at 09.00 AM

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து இன்று 22.10.2021 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ இன்று 22.10.2021 காலை 9.00 மணிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDFClick here
Official WebsiteClick here