KVS அரக்கோணம் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு!! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

KVS Arakkonam Recruitment 2021 – Kendriya Vidyalaya Sangathan, அரக்கோணத்தில் PGT, TGT போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.  இந்தப்பணிகளுக்கு B.Ed, PG Degree, GraduateBachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.10.2021 இன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

KVS Arakkonam PGT, TGT Recruitment 2021 – Full Details 

நிறுவனம் கேந்திரிய வித்யாலயா சங்கத்தன், அரக்கோணம்
பணியின் பெயர் PGT, TGT
காலி பணியிடம் பல்வேறு
கல்வித்தகுதி  B.Ed, PG Degree, Graduate
பணியிடம்  ராணிப்பேட்டை (அரக்கோணம்)
நேர்காணலுக்கான கடைசி நாள் 12.12.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://no1arakkonam.kvs.ac.in
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

ராணிப்பேட்டை

நிறுவனம்:

Kendriya Vidyalaya Sangathan, Arakkonam (KVS Arakkonam)

பணிகள்:

இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்  கல்வி தகுதி 
PGT (Physics) B.Ed, Post Graduation with 50% Marks
PGT (Geography)
PGT (Economics)
TGT (Hindi) B.Ed, Graduation with 50% Marks
TGT (Sanskrit)
TGT (Social Science)

மாத சம்பள விவரம்:

பணியின் பெயர்கள்   சம்பளம்
PGT (Physics) Rs. 27,500/-
PGT (Geography)
PGT (Economics)
TGT (Hindi) Rs. 26,250/-
TGT (Sanskrit)
TGT (Social Science)

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

Walkin Date 01/12/2021 Wednesday
Time 9.00 AM to 11.00 AM
Venue Vidyalaya premises

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து இன்று 01.12.2021 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here