கேந்திரிய வித்யாலயாவில் அருமையான டீச்சர் வேலை! மிஸ் பண்ணிடாதீங்க!

KVS THIRUVARUR Recruitment 2023: திருவாரூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள Part-Time Teachers மற்றும் Staff பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17/03/2023  மற்றும் 20/03/2023 தேதி நேர்முக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

KVS Teachers Recruitment 2023 Details

நிறுவனம்கேந்திரிய வித்யாலயா பள்ளி
பணியின் பெயர்Part-Time Teachers மற்றும் Staff
கல்வித்தகுதி டிகிரி
பணியிடம் திருவாரூர்
கடைசி தேதி17/03/2023 & 20/03/2023
விண்ணப்பிக்கும் முறைநேர்முக தேர்வு

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர்

காலிப்பணியிடங்கள்:

PGT, TGT,PRT, Computer Instructor, Vocational Instructors, Special Educator, Nurse, Library Assistant மற்றும் Data Entry Operator ஆகிய பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு Matriculation/ Graduate with B.Ed/ Diploma in Library Assistant/ Degree/Diploma/ Bachelor’s Degree in Tamil with B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு:

01.04.2023 தேதியின்படி குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 18 மற்றும் 65 ஆண்டுகள் ஆகும்.

Note: மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://thiruvarurcutnc.kvs.ac.in/ என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள Application லிங்க்கை தரவிறக்கம் செய்து உரிய ஆவங்களுடன் விண்ணப்பித்து நேர்காணலுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை Instruction PDF  link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விவரங்கள்:

இப்பணிக்கான நேர்காணல் ஆனது 17.03.2023 (வெள்ளிக்கிழமை) & 20.03.2023 (திங்கள் கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. PGTs, TGTs & Computer Instructor பதவிக்கு 17.03.2023 அன்று காலை 08:30 மணிக்குள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மற்ற பணிகளுக்கு 20.03.2023 அன்று காலை 08:30 மணிக்குள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

KENDRIYA VIDYALAYACUTN (Ministry of Education, Govt of INDIA),
CENTRAL UNIVERSITY OF TAMIL NADU CAMPUS,
NAGAKUDI,
THIRUVARUR,
TAMILNADU-610005
நேர்முக தேர்வு:

நேரமுக தேர்வுக்கு  17 மார்ச் 2023 & 20 மார்ச் 2023  காலை 08.30 மணி வர வேண்டும்.

Job Notification and Application Links

Official WebsiteClick here
Instruction PDFClick here
Notification PDFClick here
Apply Online Form linkClick here

Scroll to Top