LIC HFL Recruitment 2021 – சென்னையில் LIC HFL நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. Direct Marketing Executive (DME) – Digital பணிக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 15/09/2021 முதல் 22/09/2021 வரை வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
LIC HFL Recruitment 2021 – Full Details
நிறுவனம் | LIC HFL |
பணியின் பெயர் | Direct Marketing Executive (DME) – Digital |
காலி இடங்கள் | பல்வேறு |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 15/09/2021 |
கடைசி தேதி | 22/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
சென்னை
LIC HFL பணிகள்:
Direct Marketing Executive (DME) – Digital பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
LIC HFL அனுபவம்:
02 மற்றும் 03 ஆண்டுகள்
LIC HFL கல்வித்தகுதி:
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Self-Driven, Good Computer Skills, Good Communication Skills, Passion for Sales போன்றவற்றில் நல்ல திறனுடன் இருக்க வேண்டும்.
LIC ஊதிய விவரம்:
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22/09/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
LIC HFL முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 15.09.2021 |
கடைசி தேதி | 22.09.2021 |
LIC HFL Online Application Form Link, Notification PDF 2021