Licence for Land Survey Application form 2021 Tamilnadu – தமிழ்நாடு அரசு, “நில அளவைக்கான உரிமம்” வழங்குவதற்கான 3 மாத பயிற்சி வகுப்புக்கு, கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் / பாலிடெக்னிக்கில் 3 ஆண்டு ‘டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங்’ தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பயிற்சி அரசால் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி 3 மாதங்கள் நடைபெறும். தொழில்நுட்பக் கல்வி, தமிழ்நாடு அரசு. விண்ணப்பிப்போருக்கு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள நில அளவை பயிற்சி நிலையத்தில் 100 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி பெறுவோருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவங்களை 10.11.2021 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Licence for Land Survey Application form 2021 Tamilnadu -Full Details
நிறுவனம் | தமிழக அரசு |
பணியின் பெயர் | Land Surveying |
காலி பணியிடம் | 100 |
கல்வித்தகுதி | Diploma in Civil Engineering |
ஆரம்ப தேதி | 20/10/2021 |
கடைசி தேதி | 10/11/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.tn.gov.in/ |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
ஒரத்தநாடு, தஞ்சாவூர்
நிறுவனம்:
License for Land Survey Application
நில அளவைப் பயிற்சிக்கான முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.
பணிகள்:
Land Surveyor – 100 காலிப்பணியிடங்கள்
கல்வி தகுதி:
Land Surveyor – Diploma in Civil Engineering
வயது வரம்பு:
வயது வரம்பு அக்டோபர் 1ம் தேதிப்படி 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பயிற்சிக் கட்டணம்
இந்த பயிற்சி பெறுவதற்க்கு பயிற்சிக் கட்டணமாக 30 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
தேர்வு செயல்முறை :
மொத்த மதிப்பெண்களின் அதிக சதவீதத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர் (பயிற்சி), நில அளவைப் பயிற்சி நிலையம், ஒரத்தநாடு – 614625, தஞ்சாவூா் மாவட்டம்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 20.10.2021 |
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி | 10.11.2021 |
Job Notification and Application Links
Notification PDF & Application Form | Click here |
Official Website | Click here |