தமிழகம் முழுவதுமுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2021-2022 ஆம் கல்வியாண்டில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று (அக்டோபர் 25) முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் திறப்பு:
நவம்பர் 1ம் தேதி முதல் 1 லிருந்து 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட உள்ளது. இதில் முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் இதுவரை ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!