மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:
நாளை நவம்பர் 19ஆம் தேதி அன்று திருவண்ணாமலையில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக் கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
தீபத் திருநாளை முன்னிட்டு அங்கு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது முதலாவதாக தீபத் திருவிழா நடக்கும் இடத்திலிருந்து சிறிது தூரம் வரை உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது சில நாட்களுக்கு முன்னால்.
நாளை 19ஆம் தேதி என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது வரும் 19ஆம் தேதி என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!