நவ.5-ம் தேதி உள்ளூர் விடுமுறை!! அரசாணை வெளியீடு!!

நவ.4-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு அடுத்த நாளான 5-ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை ஈடு செய்யும் வகையில் நவ.20-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ்அறிவிக்கப்படாததால், அன்று, அவசர அலுவல்களை மேற்கொள்ளும் வகையில் அனைத்துமாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள், குறி்ப்பிட்ட பணியாளர்களுடன் செயல்பட தகுந்த ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!