சென்னை உயர் நீதிமன்றத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை அறிவிப்பு!!

Madras High Court – சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள President, Member வேலைக்கான ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 29.12.2021 தேதிற்குள் மின்னஞ்சல்   மூலம் விண்ணப்பிக்கலாம்.

Madras High Court Member Recruitment 2021 

நிறுவனம்சென்னை உயர் நீதிமன்றம்
பணியின் பெயர்President, Member
காலி இடங்கள்02
கல்வி தகுதிBachelor Degree, Graduate
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி20/12/2021
கடைசி தேதி29/12/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

Madras High Court வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Madras High Court

Madras High Court பணிகள்:

President பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Member பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

அனுபவம்:

35 வருடங்களுக்கு குறையாத சிறப்பு அறிவு மற்றும் தொழில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்கள்  சம்பளம் பற்றி முழு தகவல்களை அதிகாரப்பூர்வ  அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

MHC கல்வித்தகுதி:

President பணிக்கு வேட்பாளர், அல்லது மாவட்ட நீதிபதியாக இருக்க தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

Member பணிக்கு Bachelor Degree படித்தவர்கள் விண்ணப்பிக்காலம்.

MHC வயது வரம்பு:

மேலும் விண்ணப்பிபவர்கள் 01.07.2021 தேதிக்குள் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.1,000/- விண்ணப்பகட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 29/12/2021 அன்று தேதிக்குள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பு:-

விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in ஐப் பார்வையிடவும், பின்வரும் விவரங்களை ‘நீங்களே பதிவு செய்யவும்’ நெடுவரிசையில் உள்ளிட வேண்டும்:-

1. மின்னஞ்சல் – ஐடி

2. மொபைல் எண்

3. பெயர் (பள்ளிச் சான்றிதழ் அல்லது அரசு வர்த்தமானியில் உள்ளதைப் போல, பெயர் மாற்றப்பட்டால்)

4. புதிய கடவுச்சொல்லை உருவாக்கவும் (கடவுச்சொல் எண்ணெழுத்து, அதாவது அகரவரிசை மற்றும் எண்களில் இருக்க வேண்டும்)

5. கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும்

6. கேப்ட்சா குறியீடு

1. விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் வெற்றிகரமாக உள்ளிட்ட பிறகு, “நீங்கள் வெற்றிகரமாக பதிவு செய்துள்ளீர்கள்” என ஒரு செய்தி திரையில் தோன்றும் மற்றும் செயல்படுத்தும் இணைப்பு விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் – ஐ.டி.

2 விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்பட்ட இணைப்பைச் செயல்படுத்த வேண்டும். அதையே கிளிக் செய்வதன் மூலம். விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியை தங்கள் பயனர் ஐடி மற்றும் உருவாக்கப்பட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்நுழையலாம்.

Madras High Court தேர்தெடுக்கும் முறை:

  • Viva voce
  • Oral Test

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Madras High Court முக்கிய தேதி:

Start Date20.12.2021
Last Date29.12.2021

High Court Madras Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification 1   Click here
Notification 2 Pdf   Click here
Official WebsiteClick here
Scroll to Top