Madras High Court Recruitment 2021 – சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Law Clerks வேலைக்கான ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 10.09.2021 தேதிற்குள் அஞ்சல் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
Madras High Court Recruitment 2021 – For Law Clerks Posts
நிறுவனம் | சென்னை உயர் நீதிமன்றம் |
பணியின் பெயர் | Law Clerks |
காலி இடங்கள் | 37 |
பணியிடம் | சென்னை, மதுரை |
கல்வித்தகுதி | Degree in Law |
ஆரம்ப தேதி | 31/08/2021 |
கடைசி தேதி | 10/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
Madras High Court வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
சென்னை, மதுரை
நிறுவனம்:
Madras High Court
Madras High Court பணிகள்:
Law Clerks பணிக்கு 37 காலிப்பணியிடங்கள் உள்ளன.
MHC கல்வித்தகுதி:
Law Clerks பணிக்கு Degree in Law பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
MHC வயது வரம்பு:
மேலும் விண்ணப்பிபவர்கள் 01.07.2021 தேதிக்குள் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Madras High Court தேர்தெடுக்கும் முறை:
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
MHC மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
MHC அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Registrar General, High Court, Madras – 600 104.
MHC முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 31/08/2021 |
மின்னஞ்சலுக்கான கடைசி தேதி | 10/09/2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி சமர்ப்பிப்பு | 13/09/2021 |
MHC Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |