Madras High Court -யில் Assistant Programmer வேலை!! 46 காலி பணியிடங்கள்!!

Madras High Court – யில் காலியாக உள்ள Assistant Programmer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Madras High Court Recruitment 2021 – Overview

நிறுவனம் Madras High Court
பணியின் பெயர் Assistant Programmer
காலி இடங்கள் 46
கல்வித்தகுதி Degree
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 01.03.2021
கடைசி தேதி 15.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

Madras High Court பணிகள்:

Assistant Programmer பணிக்கு 46 காலி பணியிடங்கள்  உள்ளன.


MHC Assistant Programmer கல்வித்தகுதி:

Assistant Programmer பணிக்கு பல்கலைக்கழகத்தில் அறிவியல் (அல்லது) புள்ளிவிவரம் (அல்லது) பொருளாதாரம் (அல்லது) வர்த்தகம் என வேறு எந்தவொரு துறையிலும் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

MHC Assistant Programmer வயது வரம்பு:

Assistant Programmer பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

MHC Assistant Programmer சம்பளம்: 

இந்த பணிக்கு மாதம் Rs.35900/- முதல் Rs.113500/-வரை சம்பளம் வழங்கப்படும்.

Madras High Court விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Madras High Court தேர்தெடுக்கும் முறை:

(அ) எழுத்துத் தேர்வு

(ஆ) திறன் சோதனை

(இ) நேர்காணல்

Madras High Court பணியிடம்:

Madras

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 07.02.2021

கடைசி தேதி: 15.03.2021

Madras High Court Important  Links: 

Assistant Programmer Notification PDF: Click here

Apply Online: Click here