சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant cum full time Watchman மற்றும் Scavenger பணிக்கு 3557 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.
Madras High Court Recruitment 2021– Full Details
நிறுவனம் | சென்னை உயர் நீதிமன்றம் |
பணியின் பெயர் | Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night Watchman, Night Watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant |
காலி இடங்கள் | 3557 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06-06-2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு: அரசு வேலை
Madras High Court பணிகள்:
- Office Assistant – 1911
- Office Assistant cum Watchman – 01
- Copyist Attender – 03
- Sanitary Worker – 110
- Scavenger – 06
- Scavenger/Sweeper – 18
- Scavenger or Sanitary Worker – 01
- Gardener – 28
- Watchman – 496
- Night Watchman – 185
- Night Watchman cum Masalchi – 108
- Watchman cum Masalchi – 15
- Sweeper – 189
- Waterman/woman – 01
- Masalchi – 485
Madras High Court வயது வரம்பு:
மேலும் விண்ணப்பிபவர்கள் 01.07.2021 தேதிக்குள் அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
MHC சம்பளம்:
குறைந்தப்பட்சம் மாதம் ரூ.15,700 அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
- General – ரூ.500/-
- SC/ST/PWD விண்ணப்பத்தார்களுக்கு கட்டணம் கிடையாது.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 18-04-2021
கடைசி தேதி: 06-06-2021
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கின் மூலம் விண்ணபிக்கலாம்.
Important Links:
Notification link | |
Apply Link | |
Official Website |