சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு!! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Madras High Court – சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Judicial & Non-Judicial Member வேலைக்கான ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 13.09.2021 தேதிற்குள் மின்னஞ்சல்   மூலம் விண்ணப்பிக்கலாம்.

Madras High Court Recruitment 2021 – For Judicial Member Posts 

நிறுவனம்சென்னை உயர் நீதிமன்றம்
பணியின் பெயர்Judicial Member
காலி இடங்கள்02
கல்வி தகுதிExperiencedBachelor Degree
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி29/08/2021
கடைசி தேதி13/09/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

Madras High Court வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Madras High Court

Madras High Court பணிகள்:

Judicial Member  பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Non-Judicial Member பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

அனுபவம்:

20 வருடங்களுக்கு குறையாத சிறப்பு அறிவு மற்றும் தொழில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்கள்  சம்பளம் பற்றி முழு தகவல்களை அதிகாரப்பூர்வ  அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

MHC கல்வித்தகுதி:

பணிகள்கல்வித்தகுதி
Judicial MemberExperience of at least 10 years as Presiding Officer of a District Court or of any Tribunal at an equivalent level
Non-Judicial MemberBachelor Degree

MHC வயது வரம்பு:

மேலும் விண்ணப்பிபவர்கள் 01.07.2021 தேதிக்குள் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.1,000/- விண்ணப்பகட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் http://www.consumer.tn.gov.in அல்லது https://www.scdrc.tn.gov.in அல்லது https://www.mhc.tn என்ற இணைய முகவரியில் இருந்து விண்ணப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து 13.09.2021 க்குள் அஞ்சல் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

Madras High Court தேர்தெடுக்கும் முறை:

  • Viva voce
  • Oral Test

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar (Recruitment), Judicial Recruitment Cell, High Court of Madras, Chennai – 600 104” 

Madras High Court முக்கிய தேதி:

Start Date29.08.2021
Last Date13.09.2021 to 5.40PM

High Court Madras Offline Application Form Link, Notification PDF 2021

Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top