சென்னை உயர் நீதி மன்றத்தில் Law Clerks பணிக்கு வேலை வாய்ப்பு!!

Madras High Court – சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Law Clerks வேலைக்கான ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 13.09.2021 தேதிற்குள் மின்னஞ்சல்   மூலம் விண்ணப்பிக்கலாம்.

Madras High Court Recruitment 2021 – For Law Clerks Posts 

நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் Law Clerks
காலி இடங்கள் 37
பணியிடம் சென்னை
கல்வித்தகுதி Graduate in Law
ஆரம்ப தேதி 15/08/2021
கடைசி தேதி 13/09/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

Madras High Court வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Madras High Court

Madras High Court பணிகள்:

Law Clerks பணிக்கு 37 காலிப்பணியிடங்கள் உள்ளன.

MHC  கல்வித்தகுதி:

Law Clerks பணிக்கு Graduate in Law பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

MHC  வயது வரம்பு:

மேலும் விண்ணப்பிபவர்கள் 01.07.2021 தேதிக்குள் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Madras High Court தேர்தெடுக்கும் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி:

mhclawclerkrec@gmail.com

Madras High Court முக்கிய தேதி:

Start Date 05.08.2021
Last Date 13.09.2021

High Court Madras Offline Application Form Link, Notification PDF 2021

Application Form Click here
Notification PDF Click here
Official Website Click here