சென்னை உயர் நீதிமன்றத்தில் 367 காலி பணியிடங்கள் 8த் படித்திருந்தால் போதும் உடனே அப்ளை செய்யுங்கள்!!

Madras High Court -யில்  காலியாக உள்ள Chobdar,Office Assistant, Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer and Library Attendant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 14.03.2021 தேதி முதல் 28.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 Madras High Court Recruitment 2021 – Overview

நிறுவனம் Madras High Court
பணியின் பெயர்கள் Cheddar, Office Assistant, Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer, and Library Attendant 
காலி இடங்கள் 367
கல்வித்தகுதி 8த்
ஆரம்ப தேதி 14.03.2021
கடைசி தேதி 28.04.2021

வேலைப்பிரிவு: அரசு வேலை

Madras High Court பணிகள்:

  1. Cheddar – 40
  2. Office Assistant – 310
  3. Cook – 01
  4. Waterman – 01
  5. Room Boy – 04
  6. Watchman – 03
  7. Book Restorer – 02
  8. Library Attendant  – 06
மொத்தம் 367 காலி பணியிடங்கள் உள்ளன.
  1. இந்த பணிகளுக்கு 8த் முடித்திருக்க வேண்டும்.

2. LMV driving license/experience in cooking/experience in house-keeping

Madras High Court வயது வரம்பு:

Cheddar, Office Assistant, Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer, and Library Attendant போன்ற பணிகளுக்கு 18 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.

Madras High Court சம்பளம்:

இந்த பணிகளுக்கு மாதம் குறைந்தபட்சம் Rs.15,700/– முதல் அதிகபட்சம்  Rs.50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Madras High Court விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Madras High Court பணியிடம்:

சென்னை

Madras High Court தேர்தெடுக்கும் முறை:

Common Written Examination, Practical Test, and Oral Test

விண்ணப்ப கட்டண்ணம்:

  • BC; BCM; MBC&DC; Others/UR – Rs.500/- for each post
  • SC, SC(A) & ST – Total Exemption
  • Differently Abled Persons and Destitute Widows of all castes – Total Exemption

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 14.03.2021

கடைசி தேதி: 28.04.2021

Date of Examination – May/June 2021

Madras High Court Important  Links: 

 Notification PDF English: Click here

 Notification PDF Tamil: Click here

Apply Online: Click here

1 thought on “சென்னை உயர் நீதிமன்றத்தில் 367 காலி பணியிடங்கள் 8த் படித்திருந்தால் போதும் உடனே அப்ளை செய்யுங்கள்!!”

Leave a comment