மாதம் Rs.113500/- ஊதியத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு!

madras-high-court-recruitment-2021
madras-high-court-recruitment-2021
Advertisement

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Assistant Programmer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Bachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 07/02/2021 தேதி முதல் 15/03/2021 தேதிற்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Assistant Programmer பணிக்கு 46 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Assistant Programmer பணிக்கு Bachelor Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Assistant Programmer பணிக்கு மாதம் Rs.35900/- முதல் Rs.113500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  15/03/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

மெட்ராஸ்

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி: 07/02/2021

கடைசி தேதி: 15/03/2021

Important  Links:

Notification PDF: Click Here!

Apply Online Link: Click Here!

Advertisement