சென்னை உயர் நீதி மன்றத்தில் வேலை வாய்ப்பு! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பியுங்கள்!

Madras High Court – யில் காலியாக உள்ள சட்ட அதிகாரி வேலைக்கான ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 29.07.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

Madras High Court Recruitment 2021

நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் Law Officer
காலி இடங்கள் 202
பணியிடம் தமிழ்நாடு  முழுவதும்
கல்வித்தகுதி Degree in Law
ஆரம்ப தேதி 14/07/2021
கடைசி தேதி 29/07/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

Madras High Court வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

Madras High Court பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

Madras High Court பணிகள்:

பணிகள்

காலிப்பணியிடங்கள்

மெட்ராஸ் உயர் நீதிமன்றம்

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச்

Additional Advocate General 7 2
State Government Pleader 1 0
Government Pleader 0 1
Special Government Pleader 24 9
Additional Government Pleader 38 17
Government Advocate (Civil side) 52 19
Government Advocate (Criminal Side) 16 13
Government Advocate (Taxes) 3 0
Sub Total 141 61

மொத்தம் 202 காலிப்பணியிடங்கள் உள்ளன.

MHC  கல்வித்தகுதி:

Law Officer பணிக்கு  Degree in Law பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

MHC  வயது வரம்பு:

Law Officer பணிக்கு அதிகபட்சம்  60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Madras High Court தேர்தெடுக்கும் முறை:

(அ) எழுத்துத் தேர்வு

(ஆ) திறன் சோதனை

(இ) நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Madras High Court Important Dates

ஆரம்ப தேதி  14.07.2021
கடைசி தேதி  29.07.2021

அஞ்சல் முகவரி:

The Secretary to Government, Public Department, Secretariat, Chennai -600 009.

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here