10th, 12th முடித்தவர்கள் ரூ. 19,000 /- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!

Madras Regimental Centre Recruitment 2021 – மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் ஆட்சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி  10th, 12th, Typing சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 06/08/2021 முதல் 26/08/2021 வரை அஞ்சல்  மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இது பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்படுள்ளது.

Madras Regimental Centre Recruitment 2021 – Full Details 

நிறுவனம் Madras Regimental Centre Wellington, Nilgiris, Tamilnadu
பணியின் பெயர் LDC, Cook, Washerman, Tailor, Barber, Safaiwala
பணியிடம் நீலகிரி
காலி இடங்கள் 16
கல்வி தகுதி 10th, 12th, Typing
ஆரம்ப தேதி 06/08/2021
கடைசி தேதி 26/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

 தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

நீலகிரி

நிறுவனம்:

Madras Regimental Centre Wellington, Nilgiris, Tamilnadu

பணிகள்:

பணிகள் காலிப்பணியிடங்கள்
LDC 1
Cook 9
Washerman 5
Tailor 1
Barber 3
Safaiwala 3
Bootmaker 1
மொத்தம்  23 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

பணிகள் கல்வித்தகுதி
LDC i. 12th Pass

ii. Typing speed of 35 wpm in English on computer or typing speed of 30 wpm in Hindi on Computer.

Bootmaker i. 10th Pass

ii. Should be able to carry all the canvas, textiles, and leather repair, and replacement of the equipment and boots

Cook i. Matriculation pass

ii. Should have knowledge about Indian Cooking & proficiency in trade

Tailor i. Matriculation pass

ii. Should be proficient in trade

Safaiwala i. Matriculation pass

ii. Conversant with duties of Safaiwala trade

Barber i. Matriculation pass

ii. Proficient in Barbers trade job

Washerman i. Matriculation pass

ii. Must be able to wash Military/ civilian clothes thoroughly

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு குறைந்தபட்ச வயது 18-25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

பணியின் பெயர் மாத சம்பளம்
LDC Rs.19,900/-
Bootmaker Rs.19,900/-
Cook Rs.19,900/-
Tailor Rs.18,000/-
Safaiwala Rs.18,000/-
Barber Rs.18,000/-
Washerman Rs.18,000/-

தேர்வு செயல் முறை:

  1. Written and Practical Tests

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Commandant, The Madras Regimental Centre, Wellington, Nilgiris, Tamilnadu. 

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  06/08/2021
கடைசி தேதி  26/08/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Career Page
Click here
Official Website
Click here