சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை!! மாதம் 30 ஆயிரம் ஊதியம்!!

Madras University Recruitment 2021 – சென்னை பல்கலைக்கழகத்தில் Assistant Professor பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மின்னஞ்சல்  மூலம்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Madras University Assistant Professor Recruitment 2021 – Full Details 

நிறுவனம் மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Assistant Professor
காலி  இடங்கள்  61
கல்வித்தகுதி  Ph.D., Master Degree
பணியிடங்கள் சென்னை
ஆரம்ப தேதி 15.12.2021
கடைசி தேதி  05.01.2022
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Madras University

Madras University பணிகள்:

Subject Name No of Posts
Economics 3
History 3
Commerce 3
Computer Science 3
Mathematics 3
Psychology 3
English 3
Management studies 3
Political Science 2
Public Administration 2
Music 3
Geography 3
Cyber Forensics 2
Sociology 3
Sanskrit 2
Saiva Siddhantha 2
Journalism & Mass Communication/Visual Communication 3
Christian Studies 2
Human Rights & Duties Education 2
Criminology 2
Tamil – Regular 3
French 2
Anthropology 2
Education 2

மொத்தம் 61 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Madras University கல்வி தகுதி:

Assistant Professor பணிக்கு Ph.D, Master Degree முடித்திருக்க வேண்டும்.

Madras University சம்பள விவரம்:

Assistant Professor பணிக்கு மாதம் ரூ. 30.000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Madras University தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ 05.01.2022 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar, University of Madras, Chepauk, Chennai 600 005

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 15.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 05.01.2022

Madras University Online Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Application Form Click here
Official Website Click here