சென்னை பல்கலைக்கழகத்தில் Guest Lecturer பணிக்கு வேலை!

Madras University Guest Lecturer Recruitment 2022 – சென்னை பல்கலைக்கழகத்தில் Guest Lecturer பணிக்கு வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அஞ்சல் மூலம்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Madras University Recruitment 2022 – For Guest Lecturer Posts 

நிறுவனம்மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Guest Lecturer
காலி  இடங்கள் 02
கல்வித்தகுதி M.Sc/ Ph.D
சம்பளம்Rs. 500/- Per Hour
பணியிடங்கள்சென்னை
தேர்வு செயல்முறை
நேர்காணல்  
ஆரம்ப தேதி13.10.2022
கடைசி தேதி 21.10.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Madras University

Madras University பணிகள்:

Guest Lecturer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

Madras University கல்வி தகுதி:

The candidate should have completed M.Sc/Ph.D. in Microbiology from any of the recognized board or University.

Madras University சம்பள விவரம்:

Guest Lecturer பணிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 500/- சம்பளமாக வழங்கப்படும்.

Madras University தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Guest Lecturer விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ 21.10.2022 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி;

The Head Incharge, Department of Microbiology, Dr. ALMPGIBMS, University of Madras, Taramani, Chennai – 600113.

Guest Lecturer விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி13.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி21.10.2022
நேர்காணல் தேதி
28.10.2022

Madras University Guest Lecturer Offline Application Form Link, Notification PDF 2022

Notification PDF Click here
Official WebsiteClick here