சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை! M.Sc. படித்தால் போதும்!

Madras University Guest Lecturer Recruitment 2022 – சென்னை பல்கலைக்கழகத்தில் Guest Lecturer பணிக்கு புதிய வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மின்னஞ்சல்  மூலம்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Madras University Recruitment 2022 – Full Details

நிறுவனம்மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Guest Lecturer
காலி  இடங்கள் 02
கல்வித்தகுதி M.Sc.
சம்பளம் As Per Norms
பணியிடங்கள்சென்னை
ஆரம்ப தேதி14.09.2022
கடைசி தேதி 22.09.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Madras University

Madras University பணிகள்:

Guest Lecturer பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Madras University கல்வி தகுதி:

(1) M.Sc. Geography/ Applied Geography / M.Tech Geoinformatics / Spatial Information Technology with Ph.D
(2) Experience and Skills in Geospatial Technology

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

Madras University சம்பள விவரம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Madras University தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Guest Lecturer விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ 22.09.2022 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

geogoffice.unom@gmail.com, rjnathan@gmail.com

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி14.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி22.09.2022
நேர்காணல் தேதி
23.09.2022

Madras University Offline Application Form Link, Notification PDF 2022

Notification pdfClick here
Official WebsiteClick here