தமிழகத்தில் M.Tech, MCA, M.Sc முடித்தவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு!!

Madras University – சென்னை பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Fellow பணிக்கு 2  காலிப்பணியிடகள் உள்ளதால் கடைசி தேதி  03/05/2021 க்குள் விண்ணப்பதரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Madras University Jobs 2021-Full Details

நிறுவனம் சென்னை பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Project Fellow 
காலி இடங்கள் 2
ஆரம்ப தேதி 24/04/2021
கடைசி தேதி 03/05/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்
வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:

Project Fellow  பணிக்கு 2 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வித்தகுதி:

Project Fellow பணிக்கு M.Tech, MCA, M.Sc படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:
  • Project Fellow பணிக்கு மாதம் ரூ.18,000/- சம்பளம் வழங்கப்படும்.
தேர்வுசெயல் முறை:.
  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி:

விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து 03/05/2021 க்குள் amutha1994santhanam@gmail.com (or) madasamy.sornam @gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி:
ஆரம்ப தேதி 24/04/2021
கடைசி தேதி 03/05/2021
Job Notification and Application Links
Notification link
Click here
Official Website
Click here