Madras University – சென்னை பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Office Assistant , Office Staff பணிக்கு 16 போன்ற காலிப்பணியிடகள் உள்ளதால் கடைசி தேதி 30/04/2021 க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Madras University Jobs 2021-Full Details
நிறுவனம் | சென்னை பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Office Assistant , Office Staff |
காலி இடங்கள் | 16 |
ஆரம்ப தேதி | 22/04/2021 |
கடைசி தேதி | 30/04/2021 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
வேலைப்பிரிவு:
அரசு வேலை
பணியிடம்:
சென்னை
பணிகள்:
Office Assistant , Office Staff பணிக்கு 16 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.
வயது வரம்பு:
இந்த விண்ணப்பதாரர்ககள் வயது தளர்வு பற்றி முழு விவரமும் லிங்கின் மூலம் பார்க்க வேண்டும்
சம்பளம்:
- Office Assistant பணிக்கு மாதம் ரூ.10,000/-சம்பளமும்.
- Office Staff பணிக்கு மாதம் ரூ.15,000/-சம்பளமும் வழங்கப்படுகிறது
தேர்வுசெயல் முறை:.
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மின்னஞ்சல் முகவரி:
விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து 30/04/2021 க்குள் மின் அஞ்சல் The Registrar, University of Madras, Chennai 600 005 இந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 22/04/2021 |
கடைசி தேதி | 30/04/2021 |
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |