சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Fellow  பணிக்கு வேலை!!

Madras University Project Fellow Recruitment 2021 – சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Fellow  பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அஞ்சல் மூலம்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Madras University Project Fellow Recruitment 2021 – Full Details

நிறுவனம் மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Fellow
காலி  இடங்கள்  03
கல்வித்தகுதி  M.phillM.ScGraduate
பணியிடங்கள் சென்னை
ஆரம்ப தேதி 19.10.2021
கடைசி தேதி  22/10/2021 at 5.00 PM
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Madras University

Madras University பணிகள்:

Project Fellow பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

சம்பள விவரம்:

Project Fellow பணிக்கு மாதம் ரூ. 18,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலம் 22.10.2021 தேதிக்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 22.10.2021 மாலை 5.00 மணிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

Madras University தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 19.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 22/10/2021 at 5.00 PM

Madras University Online Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here