சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ. 20000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

Madras University Recruitment 2021 – சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow, Technical staff பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Madras University Project Fellow Recruitment 2021

நிறுவனம்

மெட்ராஸ் பல்கலைக்கழகம்

பணியின் பெயர்  Project Fellow, Technical staff
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  02
கல்வித்தகுதி  B.EB.TechPG Degree
ஆரம்ப தேதி 20/08/2021
கடைசி தேதி  27/08/2021
விண்ணப்பிக்கும் முறை  அஞ்சல் /மின்னஞ்சல்

Madras University வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Madras University

Madras University பணிகள்:

  • Project Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
  • Technical staff பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Madras University கல்வித்தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி
Project Fellow Post-Graduate Degree in Management Studies/ Tourism/ Tourism
Technical staff Post-Graduate Degree in Computer Science/ Tourism & Information Science/ Religious Studies or B.E./ B.Tech

Madras University மாத சம்பளம்:

  • Project Fellow  பணிக்கு  மாதம் ரூ. 18.000/- சம்பளமும்,
  • Technical staff பணிக்கு மாதம்  ரூ. 20.000/- சம்பளமாக வழங்கப்படும்.

Madras University தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Madras University மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி;

rusaunomt3g3@gmail.com

Madras University முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  20/08/2021
கடைசி தேதி  27/08/2021

Madras University Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here