பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கு பணிபுரிய வாய்ப்பு!

Madras University Project Fellow Recruitment 2022 – சென்னை பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கு புதிய வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மின்னஞ்சல்  மூலம்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Madras University Recruitment 2022 – Full Details 

நிறுவனம்மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Project Fellow
காலி  இடங்கள் 02 
கல்வித்தகுதி Ph.D., Master Degree
சம்பளம் Rs. 18,000/- Per Month
பணியிடங்கள்சென்னை
ஆரம்ப தேதி25.08.2022
கடைசி தேதி 05.09.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Madras University

Madras University பணிகள்:

Project Fellow (T2P1PF3) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Project Fellow (T2P2PF8) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Madras University கல்வி தகுதி:

Project Fellow (T2P1PF3) பணிக்கு M.Sc in General Chemistry/ Inorganic/ Organic/ Analytical/ Physical Chemistry முடித்திருக்க வேண்டும்.

Project Fellow (T2P2PF8) பணிக்கு M.Sc in Nanoscience/ Physics/ Chemistry முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

Madras University சம்பள விவரம்:

Project Fellow பணிக்கு மாதம் ரூ. 18,000/-  சம்பளமாக வழங்கப்படும்.

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Madras University தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Project Fellow விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ 05.09.2022 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

  • Project Fellow (T2P1PF3): The Professor & Head, Department of Inorganic Chemistry, University of Madras, Guindy Campus, Chennai-600 025 and also send Through Email Id: jeevapandian@yahoo.co.uk
  • Project Fellow (T2P2PF8): The Assistant Professor, National Centre for Nanoscience and NanotechnologyUniversity of Madras, Guindy Campus, Chennai– 600 025 and also send Through Email Id: thanigaiprakash@gmail.com

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி25.08.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி05.09.2022

Madras University Offline Application Form Link, Notification PDF 2022

Notification PDF Click here
Official WebsiteClick here