சென்னை பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கு பணிபுரிய வாய்ப்பு!

Madras University Project Fellow Recruitment 2022 – சென்னை பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கு புதிய வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மின்னஞ்சல்  மூலம்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Madras University Recruitment 2022 – Full Details

நிறுவனம்மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Project Fellow
காலி  இடங்கள் 02
கல்வித்தகுதி ME/ M.Tech, M.Sc.
சம்பளம் Rs. 10,000/- Per Month
பணியிடங்கள்சென்னை
ஆரம்ப தேதி05.09.2022
கடைசி தேதி 10.10.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Madras University

சென்னை பல்கலைக்கழக பணிகள்:

Project Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

Madras University Project Fellow கல்வி தகுதி:

The candidate should have completed ME/ M.Tech in Biotechnology, Genetic Engineering, M.Sc in Biophysics, Biochemistry, Biotechnology, Microbiology, and Molecular Biology from any of the recognized board or University.

சென்னை பல்கலைக்கழக விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

Madras University சம்பள விவரம்:

Project Fellow பணிக்கு மாதம் ரூ. 10,000/-  சம்பளமாக வழங்கப்படும்.

Madras University தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவர்.

சென்னை பல்கலைக்கழக Project Fellow விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ 10.10.2022 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி05.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி10.10.2022

Madras University Offline Application Form Link, Notification PDF 2022

Notification pdfClick here
Official WebsiteClick here