மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை!! மாதம் Rs.35,000/- சம்பளம் வழங்கப்படும்!!

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு டிகிரி  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 30.03.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இந்த Junior Research Fellow பணிக்கு 1 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

இந்த Junior Research Fellow பணிக்கு M.Sc. (General Chemistry/ Organic/ Inorganic/ Physical/ Analytical Chemistry) First Class (More than 60% pass percentage)

வயது வரம்பு: 

Junior Research Fellow பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Junior Research Fellow (JRF)

Rs.31,000/- per month + 24% HRA (First two years)

Rs.35,000/- per month + 24% HRA (Third years) வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

அஞ்சல் முகவரி பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

பணியிடம்:

சென்னை

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 15.03.2021

கடைசி தேதி: 30.03.2021

Important  Links: 

Notification PDF: Click Here!!

Official Website Career Page: Click Here!!

Leave a comment