சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ. 31000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

Madras University Recruitment 2021 – சென்னைப் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow (JRF) பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அஞ்சல் மூலமாக  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Madras University Recruitment 2021 – For JRF posts

நிறுவனம்

மெட்ராஸ் பல்கலைக்கழகம்

பணியின் பெயர்  Junior Research Fellow (JRF)
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  01
கல்வித்தகுதி  M.ScGATE
ஆரம்ப தேதி 11/08/2021
கடைசி தேதி  28/08/2021
விண்ணப்பிக்கும் முறை  அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:

Junior Research Fellow (JRF) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

Junior Research Fellow (JRF) பணிக்கு M.Sc Degree in Biomedical Genetics, GATE பட்டம் பெற்றிருக்க  வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்ச வயது 30  வயதிற்குள் இருக்க  வேண்டும்.

சம்பளம்:

JRF – ₹31000/- Per Month +24% HRA

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. A.K. Munirajan Professor and Head Department of Genetics, Dr. ALM PGIBMS University of Madras Taramani Chennai – 600 113.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  11/08/2021
கடைசி தேதி  28/08/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here