Home Degree Jobs சென்னை பல்கலைக்கழகத்தில் புதிய வேலை வாய்ப்பு! 50 காலிப்பணியிடங்கள்!

சென்னை பல்கலைக்கழகத்தில் புதிய வேலை வாய்ப்பு! 50 காலிப்பணியிடங்கள்!

0
சென்னை பல்கலைக்கழகத்தில் புதிய வேலை வாய்ப்பு! 50 காலிப்பணியிடங்கள்!
Madras University Recruitment 2021

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள  Post Doctoral Fellow/Project Fellow போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு  Post Graduate, Doctorate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22.03.2021 தேதிற்குள் c3section.uom@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

  • Post Doctoral Fellow: 05 Posts
  • Project Fellow: 45 Posts

கல்வித்தகுதி:

 Post Doctoral Fellow/Project Fellow போன்ற பணிகளுக்கு Post Graduate, Doctorate முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

 Post Doctoral Fellow/Project Fellow போன்ற  பணிகளுக்கு மாதம் Rs.55,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22.03.2021 தேதிற்குள் c3section.uom@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

The Registrar, University of Madras, Chennai 600005

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 22.03.2021

பணியிடம்: 

தமிழ்நாடு (சென்னை)

Important  Links: 

Notification PDF: Click here

Official Website: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here