சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! 85 காலிப்பணியிடங்கள்

Madras University Recruitment 2021
Madras University Recruitment 2021
Advertisement

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Post Doctoral Fellow/ Project Fellow பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Ph. D, PG, Ms, M. sc, M. Tech, Degree, M. Phil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது Bio-Data வை  01.03.2021 தேதிற்குள் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Post Doctoral Fellow/ Project Fellow பணிக்கு 85 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Post Doctoral Fellow/ Project Fellow பணிக்கு Ph. D, PG, Ms, M. sc, M. Tech, Degree, M. Phil முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Post Doctoral Fellow – Rs.55,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Project Fellow – Rs.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது Bio-Data வை 01.03.2021 தேதிற்குள் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar, University of Madras, Chennai 600 005

மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: c3section.uom@gmail.com

தேர்தெடுக்கும் முறை: நேர்காணல் 

பணியிடம்:

சென்னை

Important  Links:

Notification PDF: Click here

Advertisement