மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! டிகிரி படித்தாலே போதும்!!

Madras University Recruitment 2021 –  சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அஞ்சல் /மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Madras University Recruitment 2021 – For project fellow posts

நிறுவனம்

மெட்ராஸ் பல்கலைக்கழகம்

பணியின் பெயர்  Project Fellow
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  01
கல்வித்தகுதி  M.Tech, M.Sc
ஆரம்ப தேதி 21/07/2021
கடைசி தேதி  30/07/2021
விண்ணப்பிக்கும் முறை  அஞ்சல் /மின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:

 Project Fellow பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வி தகுதி:

பணிகள்  கல்வித்தகுதி 
Project Fellow i. M.Sc., Chemistry/ Nanoscience and Nanotechnology/ Material Science

ii. M.Tech., Nanoscience and Nanotechnology

சம்பளம்:

Project Fellow பணிக்கு ரூ. 18, 000/- வரை  சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

nrsasirekha@gmail.com.

மின்னஞ்சல் முகவரி:

The Assistant Professor, CAS in Crystallography & Biophysics, University of Madras, Guindy Campus, Chennai- 600 025.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 21/07/2021
கடைசி தேதி 30.07.2021 at 5.00 P.M

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here