Home Degree Jobs சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவருக்கு வேலை அறிவிப்பு! நீங்கள் விண்ணப்பித்து விட்டிர்களா?

சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவருக்கு வேலை அறிவிப்பு! நீங்கள் விண்ணப்பித்து விட்டிர்களா?

Madras University Recruitment 2021
Madras University Recruitment 2021
Advertisement

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள University Research Fellowship பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Master’s degree or a professional degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.02.2021 அன்று விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

University Research Fellowship பணிக்கு 37 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

University Research Fellowship பணிக்கு Master’s degree or a professional degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

University Research Fellowship பணிக்கு மாதம் Rs.5000/- முதல் Rs.7000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15.02.2021 அன்று விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

பணியிடம்: 

மெட்ராஸ்

Important  Links: 

Notification PDF: Click here

Advertisement