சென்னை பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு! பட்டம் பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்!

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில்  Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு M.Sc Bio-chemistry, Bio-chemistry, Life Science முடித்திருக்க வேண்டும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Research Fellow பணிக்கு 01 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  M.Sc Bio-chemistry, Bio-chemistry, Life Science முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய ஆதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

சம்பளம்: 

Research Fellow பணிக்கு மாதம் Rs.7000/- வரை சம்பளமாக  வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 10.02.2021 தேதிக்குள் The Professor and Head of, Department of Medical Biochemistry, University of Madras, Taramani Campus, Chennai-600113 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 02.02.2021

கடைசி தேதி: 10.02.2021

பணியிடம்: 

தமிழ்நாடு (சென்னை)

Important  Links: 

Notification PDF: Click here

Leave a comment