மதுரை Bank of Baroda வங்கியில் புதிய வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பிக்க முந்துங்கள்!!

Madurai BOD  Recruitment 2021 – மதுரை பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் Business Correspondent Supervisor பணிக்கு  வேலை அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள் சேர விருப்பப்பட்டால் உடனே கீழே உள்ள முழு தகவல்களை படித்து புரிந்து கொண்டு  அஞ்சல் மூலமாக  விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Madurai Bank of Baroda Recruitment 2021 – Full Details

நிறுவனம் மதுரை பாங்க் ஆஃப் பரோடா
பணியின் பெயர் Business Correspondent Supervisor
பணியிடம் மதுரை
காலி இடங்கள் 02
கல்வித்தகுதி M.Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA
ஆரம்ப தேதி 02/07/2021
கடைசி தேதி 22/07/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

BOB வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

BOB பணியிடம்:

மதுரை

BOB பணிகள்:

விண்ணப்பதாரர்கள் Business Correspondent Supervisor பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

BOB கல்வித்தகுதி:

இந்த  பணிக்கு  M.Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA படிப்பு முடித்திருக்க வேண்டும்.

BOB வயது வரம்பு:

குறைந்தபட்சம் 21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக   இருக்க வேண்டும் .

BOB சம்பளம்:

Business Correspondent Supervisor பணிக்கு மாதம் ரூ.15,000/- to ரூ. 25,000/- வரை

சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BOB அஞ்சல் முகவரி:

The Regional Manager Bank of Baroda Madurai Region Regional Office – II nd Floor Aparna Towers, 2,3, Bypass Rd, Ponmeni, Madurai – 625016

முகவரிக்கு 22.07.2021 மாலை 5 மணிக்குள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here