மதுரையில் சமையல்காரர் வேலைக்கு ஆட்கள் தேவை!!

Madurai DBCWO யில் Cook பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10/09/2020 முதல் 24.09.2020வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Cook (Male) – 31

Cook (Female) – 12

இந்தப்பணிக்கு 43 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

General Candidates பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

BC & MBC/DNC பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC, SC(A), ST & Destitute Widows of all Communities பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Cook பணிக்கு மாதம் Rs.15700/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 18/09/2020 தேதிக்குள்  அஞ்சல் மூலம் விண்ணப்பிக்காலம். விண்ணப்பிக்கும் அஞ்சல் முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்:

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested

பணியிடம்:

Madurai, (Tamil Nadu)

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 10/09/2020

கடைசிதேதி: 18/09/2020 (05.43 PM)

Important Links :

Application Form: Click Here! 

Official Notification & Application Form  PDF: Click Here! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top