Madurai DCPU Recruitment 2021 – மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Social Worker ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree in Child Psychology, Psychiatry, Sociology/ Law முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30/11/2021 முதல் 14/12/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.
Madurai DCPU Recruitment 2021 – For Social Worker Posts
நிறுவனம் | குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
பணியின் பெயர் | Social Worker |
பணியிடங்கள் | 02 |
கல்வித்தகுதி | Sociology, Degree in Child Psychology |
ஆரம்ப தேதி | 30/11/2021 |
கடைசி தேதி | 14/12/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
பணியிடம் | மதுரை |
DCPU வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
மதுரை
பாலினம்:
ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
நிறுவனம்:
District Child Protection Unit, Madurai
Madurai DCPU பணிகள்:
Social Worker பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Madurai DCPU கல்வி தகுதி:
Social Worker பணிக்கு Psychiatry/ Sociology/ Law Degree in Child Psychology முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைத்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இருக்க வேண்டும்.
Madurai DCPU மாத சம்பளம்:
சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 14.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Madurai DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The District Child Protection Officer, District Child Protection Unit, District Collectorate, New Building 3rd Floor, Madurai – 625020.
DCPU Madurai முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 30.11.2021 |
கடைசி தேதி | 14.12.2021 |
DCPU Madurai Offline Application Form Link, Notification PDF 2021
Notification link & Application Form | Click here |
Official Website | Click here |