சமூக சேவகர், சுகாதார பணியாளர், உதவியாளர் போன்ற பணிகளுக்கு மாதம் 18 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

Madurai Rajaji Govt Hospital Security Recruitment 2021 – மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில்  புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Social Worker, Security, Sanitary Worker, Secretary, Assistant போன்ற பணிக்கு 14 காலிப்பணியிடங்கள் உள்ளதால்   29/10/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Madurai Rajaji Govt Hospital Security Recruitment 2021

நிறுவனம்ராஜாஜி அரசு மருத்துவமனை 
பணியின் பெயர்Social Worker, Security, Sanitary Worker, Secretary, Assistant
பணியிடம்மதுரை
காலி இடங்கள்14
கல்வி தகுதி8thDiplomaRead Write in Tamil
ஆரம்ப தேதி22/10/2021
கடைசி தேதி29/10/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://madurai.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

மதுரை

நிறுவனம்:

Madurai District

பணிகள்:

பணிகள்காலிப்பணியிடங்கள்
Social Worker2
Security2
Sanitary Worker4
ED Secretary1
Trauma Registry Assistant 1
Psychologist2
Hospital Worker2
மொத்தம் 14  காலிப்பணியிடங்கள் 

Madurai District கல்வி தகுதி:

பணிகள்கல்வி தகுதி
Social WorkerMA, Master of Social Work
SecurityEx-Army
Sanitary WorkerRead Write in Tamil
ED SecretaryBachelor Degree
Trauma Registry Assistant Diploma, Graduate
PsychologistMA, M.phill, M.Sc, Psychology
Hospital Worker8th

மாத சம்பள விவரம்:

பணிகள்மாத சம்பளம்
Social Workerரூ. 18,000/-
Securityரூ. 5,000/-
Sanitary Worker
ED Secretaryரூ. 20,000/-
Trauma Registry Assistant ரூ. 10,000/-
Psychologistரூ. 18,000/-
Hospital Workerரூ. 5,000/- 

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை – 20.

Madurai District விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் வரும் 29.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Madurai Rajaji Govt Hospital Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDFClick here
Official WebsiteClick here