Home Tamilnadu Jobs மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு! உடனே விண்ணபியுங்கள்!

மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு! உடனே விண்ணபியுங்கள்!

0
மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு! உடனே விண்ணபியுங்கள்!
Madurai Kamarai University Recruitment 2020

மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் Young Professional வேலைக்கு  ஆட்கள் சேர்க்கப்படுகின்றன, இப்பணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு M.Sc படித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 21/07/2020 முதல் 08/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணபிக்கலாம். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பணிகள்:

இதில் Young Professional – 02 காலி இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

இதற்கு M.Sc. in Zoology படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கான வயது வரம்பு பற்றிய தகவலுக்கு அதிகாரபூர்வ  அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Young Professional – Rs.15000 மாதம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 21/07/2020 முதல் 08/08/2020 வரை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

Dr. K. Jayakumar Principal Investigator ICAR-NICRA Project, Department of Animal Behavior & Physiology, School of Biological Sciences, Madurai Kamaraj University, Madurai-625 021.

பணியிடம்:

மதுரை

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 21/07/2020

கடைசிதேதி: 08/08/2020

Important Links:

Notification link: Click Here

Apply Link: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here